விவாகரத்துக்கு பின் வெறித்தனமாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகினர் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன்பின் இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று அனைவராலும் எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. விவகாரத்தபின் அவரவர் வேளைகளில் முமூரமாக இருந்து வருகிறார்கள்.
அவ்வப்போது இருவரும் தங்களுடன் நேரத்தை தங்களது மகன்களுடனும் செலவழித்து வருகின்றன. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் விவகாரத்தபின் தனது ஒர்கவுட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெறித்தனமாக ஒர்கவுட் செய்து அசத்தும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.






