--- --:--:-- --

முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுக தான்..!

7

முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றுக்கும் நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்து விட்டு தற்போது சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக அதிமுக நாடகமாடுகிறது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

புதுக்கோட்டையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon