--- --:--:-- --

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்திற்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி!

8

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவன் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியினை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கியுள்ளார்.

 

கூழையூர் பகுதியை சேர்ந்த மாணவன் நீட் தேர்வு பயத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Right Menu Icon