9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும்..!
ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறலாம் என கூறியுள்ளார்.







