--- --:--:-- --

நடிகை ஸ்ரீபிரியாவின் மகளுக்கு திருமணம்..!

2

ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியாவின் மகள் சினேகாவுக்கும் அன்மோல் சர்மாவுக்கும் பிப்ரவரி 6ஆம் தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது.

 

திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா அன்மோல் ஷர்மா என்பவரை ஆறாம் தேதி லண்டனில் திருமணம் செய்து கொள்கிறார்.

 

தற்போதைய கொரொனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில லண்டனில் திருமணம் நடைபெறும் எனவும், ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் தேர்வு தென்னிந்திய முறைப்படி சென்னையில் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 

Right Menu Icon