--- --:--:-- --

கார் பந்தயத்தில் கலந்து கொள்ளப்போகும் நடிகை நிவேதா பெத்துராஜ்..!

7

ரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் மதுரையை சேர்ந்தவர் என்றாலும் வளர்ந்தது படித்தது நிவேதா பெத்துராஜ். வேகமாக கார் ஓட்டுவார்.

 

துபாயில் இருந்த போது சில கார் பந்தயங்களில் கலந்துகொண்டார். சென்னையில் அவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அதற்கான பயிற்சி பெற்றார். இந்த நிலையில் கோயம்புத்தூரில் அடுத்த வாரம் கார் பந்தயம் நடைபெறுகிறது.

 

அதில் நிவேதா பெத்துராஜ் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கோவை புறப்பட்டு சென்றார். அவருடன் தம்பி நிஷாந்தும் கோவை சென்றுள்ளார்.

Right Menu Icon