--- --:--:-- --

வெளிமாநில நடிகர்களால் தமிழகத்திலுள்ள நடிகர்களுக்கு வாய்ப்பு குறைகிறது..!

7

வெளிமாநில சின்னத்திரை நடிகர்களால் தமிழகத்திலுள்ள சின்னத்திரை நடிகர்களுக்கு வாய்ப்பு குறைகிறது என்ற கேள்விக்கு நடிகை மற்றும் நடிகர்கள் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

தமிழகத்தில் தமிழ் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப வாய்ப்புகள் அமைகிறது எனவும் அவரவர் திறமைக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon