--- --:--:-- --

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் வரிசையில் நின்று நடிகர் விஜய் ஆரத்தி காண்பித்து அஞ்சலி..!

6

றைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் புகைப்படத்திற்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தியுள்ளார். கர்நாடகாவிலுள்ள ஸ்டுடியோஸில் நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் நினைவிடத்திற்கு சென்று நடிகர் விஜய் சமாதியில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

 

Right Menu Icon