கொரொனா காரணமாக நடிகர் பாண்டு காலமானார்..!
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தினார்.
மேலும் இவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இவர் அ தி மு க கட்சியின் இரட்டை இலை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





