சிலிண்டர் குடோனில் வெடித்த ஏசி..!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சிலிண்டர் குடோன் அலுவலக அறையில் ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. குடோனில் 1500 சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்ட நிலையில் இருந்தாலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.





