--- --:--:-- --

நடுவானில் பறந்த விமானத்தில் AC இயங்கவில்லை..!

8

த்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏசி எந்திரம் இயங்கவில்லை . இதனால் புழுக்கம் தாங்க முடியாமல் காகிதங்களை விசிறியாக பயன்படுத்திய நிலையில் காற்றோட்ட வசதி இல்லாமல் மூன்று பயணிகள் மயங்கி கிடந்தனர்.

 

விமானத்தில் பயணிகள் தவிப்பதாகவும் கடுமையானதாகவும் பயணி ஒருவர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் .

 

Right Menu Icon