விலை கேட்பது போல் நடித்து சிமெண்ட் கடையில் 20 ஆயிரம் ரூபாயை திருடிய இளைஞர்..!
சீர்காழி அருகே விலை கேட்பது போல் வந்த சிமெண்ட் கடையில் வைத்திருந்த 20,000 ரூபாயை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றார்.
அந்த இளைஞர் கடையில் வந்து விசாரிக்க இயல உரிமையாளர் விலையை குறிப்பிட்டு விட்டு சிமெண்ட் மூட்டையை ஏற்ற செல்வதை கவனிக்க சென்று விட்டார்.
இதனையடுத்து அந்த இளைஞர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 20.000 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





