ஃப்ரீசர் பாக்சில் நான்கு வயது சிறுமியின் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டம்..!
சாலை விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருவளாங்குறிச்சி அருகே வண்ணான் குடிகாடு கிராமத்தில் வீட்டின் முன்னே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி சமிதா என்பவர் டாட்டா ஏஸ் வாகனம் மோதி உயிரிழந்தார்.
இதையடுத்து டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டி வந்த டிரைவரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





