--- --:--:-- --

இரவு பணி முடித்துவிட்டு திரும்பிய பெண் காவலர் வாகனம் மோதி உயிரிழப்பு..!

4

ராசிபுரம் அருகே பில்லா நல்லூர் பகுதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் அமுதாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

புதன்கிழமை இரவு பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அமுதா எதிரே வந்த ஈச்சர் வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமுதா உடலை பார்த்து சக பெண் காவலர்கள் கதறி அழுதனர்.

 

Right Menu Icon