--- --:--:-- --

பூமியின் வளிமண்டலத்தில் இருந்து கீழே விழுந்த விண்கல்..!

4

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் விண்கல் ஒன்று விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. பூமியின் வடுமண்டலத்தை தகர்த்துக் கொண்டு கீழே விழுந்துள்ளது.

 

சுமார் 1 மீட்டர் சுற்றளவு கொண்ட விண்கல் நள்ளிரவு 12.46 மணியளவில் கீழே விழுந்ததாக நாசாவின் வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 6,03,000 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த விண்கலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

 

Right Menu Icon