கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றும் பைக்குகள் மீது மோதிய அரசு பேருந்து..!
டெல்லி ரோகினி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அடுத்தடுத்த கார் மற்றும் பைக்குகள் மீது மோது விபத்திற்கு உள்ளானது. சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





