குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி..!
திருப்பூர் அனைக்காடு அருகே கொடுத்த கடனை திரும்ப கொடுக்க முடியாத மன உளைச்சலில் கடிதம் எழுதிவிட்டு ஐந்து வயது பெண் குழந்தையுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தம்பதி அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில் உறவினரான சூரியமூர்த்தி என்பவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதால் கொடுத்த பணம் கிடைக்காது என நாக சுரேஸ் குடும்பம் மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.





