--- --:--:-- --

திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்த தீபிகா படுகோண்..!

9

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தரிசனம் செய்தார். அதிகாலை விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாத மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 

Right Menu Icon