விவாகரத்துக்கு காரணமான நூடுல்ஸ்..!
விதவிதமான காரணங்களுக்காக விவாகரத்து வழங்க தொடங்கி விட்டனர் மக்கள். அப்படி ஒரு வழக்கை விசாரித்த நீதிபதிகள் வாயடைத்து தான் போயுள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் தனது மனைவி காலை, மாலை, இரவு என அனைத்து வேலைகளிலும் மேகி சமைத்து கொடுப்பதாகவும் மளிகை கடைக்கு சென்றாலும் மேகியை மட்டுமே வாங்குவதாகவும் குற்றம்சாட்டி விவாகரத்து கோருகிறார்.
இப்படியும் நடக்குமா என நகைச்சுவை பதிவுகள் ஒருபுறம் வலம்வர சமைத்துக் கொடுக்க வில்லை என விவாகரத்து கோரியுள்ளது உச்சகட்ட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





