சீனாவை கலங்கடித்த சக்திவாய்ந்த புயல்..!
சீனாவில் கனமழை தொடங்கியதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். சீனாவின் தெற்கு பகுதி மதுரையில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழையும் சக்தி வாய்ந்த முறையில் தாக்கியதில் நூற்றுக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில் வீடுகள் சேதமடைந்தன.
புயல் காரணமாக கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அடித்து செல்லப்பட்டன. மேலும் புயல் காரணமாக மின் வினியோகம் தடைபடுவதால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி வந்தன. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





