--- --:--:-- --

கடுமையான மன அழுத்தத்தால் இளம் நடிகை திடீர் மரணம்..!

5

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாடலும் நடிகையுமான மதுஷா தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த 15 நாட்களில் இது மூன்றாவது சம்பவமாக பகுதியில் உள்ளது. வீட்டில் மதுஷா உயிரற்ற சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது தோழி இறந்த பிறகு கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் தாயார் கூறினார். வாடகை குடியிருப்பில் புதன்கிழமை மாலை இறந்து கிடந்தார். மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய அவரது உடல் தடயவியல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

 

Right Menu Icon