--- --:--:-- --

நடுவானில் பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த பயணி..!

4

டுவானில் மதுபோதையில் பயணி செய்த ரகளையால் பெங்களூர் வர வேண்டிய விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து வந்த விமானத்தில் மது போதையில் இருந்த பயணி பணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், சக பயணிகளுடன் சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

பயணிகள் விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சர்புதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon