தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் இன்று போராட்டம்..!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் இன்று போராட்டம் நடத்த உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் நியாய விலை, கடைசத்துணவு ஊழியர்கள், நிரந்தரம் ஊதியம் விகிதங்களில் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






