அதிமுகவுக்கு நிச்சயமாக நான் தலைமை ஏற்பேன்..!
அதிமுகவுக்கு நிச்சயமாக நான் தலைமை ஏற்பேன் என்றும் சசிகலா கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
அதிமுகவின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் நிச்சயம் நான் தலைமை ஏற்று நிலவும் தெரிவித்தார். புதிய இயக்கம் தொடங்கப் போவது இல்லை என்று எம்ஜிஆர் ஜெயலலிதா தொண்டர்கள் தம்மோடு இருப்பதாகவும் சசிகலா தெரிவித்தார்.






