--- --:--:-- --

திருநங்கையை கத்தியால் குத்திய டாஸ்மாக் ஊழியர்கள்..!

5

திருநங்கையை கத்தியால் குத்திய சம்பவத்தில் சிங்காநல்லூர் போலீசார் இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை சூலூரை அடுத்த பல்லிபாளையத்தை சேர்ந்த 33 வயது திருநங்கையிடம் டாஸ்மாக் ஊழியர்கள் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதை தொடர்ந்து திருநங்கையை அவர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர், ரத்த வெள்ளத்தில் சரிந்த நகையை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon