பிரபல பாடகி தற்கொலையால் அதிர்ச்சி..!
MEGYN KELLY TODAY -- Pictured: Naomi Judd and Megyn Kelly on Tuesday, December 5, 2017 -- (Photo by: Nathan Congleton/NBCU Photo Bank/NBCUniversal via Getty Images via Getty Images)
நயோமி ஜுட் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். பல ஆண்டுகளாக தீவிர மன ரீதியிலான அழுத்தத்தால் இருந்தவர் தனது 76 ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் தற்கொலை முடிவு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





