--- --:--:-- --

6 முதல் 12 வயதுடையோருக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி..!

10

நாடு முழுவதும் 6 முதல் 12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கொரொனா பரவல் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

 

மருத்துவமனைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாநிலங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon