குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி..!
6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி அளிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்துவதற்கான பல்வேறு கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் என்று சொல்லக்கூடிய பிசிசிஐ அமைப்பானது 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






