முட்டையை வைத்து JUGGLING செய்யும் கோழியின் வீடியோ வைரல்..!
கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய போட்டியை சந்திக்க வேண்டியது வரும் என நகைச்சுவையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கோழி ஒன்று முட்டையை வைத்து கால்பந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





