--- --:--:-- --

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40,000-ஐ தாண்டியது

4

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 40 ஆயிரத்தை 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. நேற்று தங்கம் கிராமுக்கு 4 ஆயிரத்து 996 ரூபாயாகவும், சவரன் 39 ஆயிரத்து 968 ரூபாய்க்கு விற்பனையானது.

 

இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை ஒட்டி தங்கம் விலை சவரனுக்கு 40,000 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

Right Menu Icon