பாலிவுட் பிரபலம் ஆலியா பட் ரன்பீர் திருமணம் ஒத்திவைப்பா..?
நாளை நடைபெறுவதாக இருந்த பாலிவுட் பிரபலமான, ஆலியா பட் ரன்பீர் கபூர் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலியாவின் சகோதரர் தகவலை தெரிவித்துள்ளார். திருமணம் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாளை நடைபெறுவதாக இருந்த இவர்களது திருமணம் பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் தகவல் கசிந்ததால் திருமணம் தள்ளிப்போனதாக தெரிகிறது.





