அட்டை படத்திற்காக ஆடையை மிகவும் குறைத்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை சமந்தா..!
நடிகை சமந்தா தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் ஒரு நடிகை. காரணம் தமிழ்நாட்டில் பல்லாவரத்தில் பிறந்த ஒரு பெண், அவர் பெரிய அளவில் சாதிப்பது மக்களால் பெருமையாக பார்க்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது.
நடிகை சமந்தா படப்பிடிப்பு, விளம்பரங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் என படு பிஸியாக உழைத்துக் கொண்டே இருக்கிறார். அண்மையில் இன்ஸ்டாவில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கொடுத்த சேலஞ்சிற்காக கடுமையான ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டார்.
அதன்பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைய படப்பிடிப்பு தள சில புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இந்த நிலையில் நடிகை சமந்தா Cosmopolitan என்ற நாளிதழுக்கான அட்டைப் படத்திற்கு ஆடையை கொஞ்சம் குறைத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




