--- --:--:-- --

வாட்ஸ் அப்பில் 2ஜிபி வீடியோ அனுப்பும் வசதி..!

8

2 ஜிபி வரை பைல்களை அனுப்பும் வகையில் வசதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான சோதனை நடைபெற்று வருகிறது.

 

இதன் முதற்கட்டமாக இந்த வசதியை ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.

 

Right Menu Icon