--- --:--:-- --

மனைவியை கிண்டல் செய்ததால் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த ஸ்மித்..!

3

டிகர் வில்ஸ்மித்தை மேடை தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அப்பொழுது மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் நகைச்சுவையாக பேசிக்கொண்டு இருந்தார்.

 

அவர் ஸ்மித்தின் மனைவியைப் பற்றி நகைச்சுவையாக பேசியதாக கூறப்படுகிறது. ஆவேசமடைந்த நடிகர் ஸ்மித் மேடையில் இறங்கி தொகுப்பாளரை பளார் என அறைந்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய பின்னர் அவர் தனது இருக்கைக்குத் திரும்பினார்.

 

மனைவியை கிண்டல் செய்வதற்காக மேடையிலேயே அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

 

Right Menu Icon