--- --:--:-- --

நாளை மறுநாள் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை !

1

தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாளான மார்ச் 18ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அரசு விடுமுறையை தென்காசி மாவட்ட ஆட்சியர் பாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon