சுற்றுலாபயணிகளுடன் சென்ற ஜீப்பை ஆக்ரோஷமாக துரத்திய யானை..!
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் சவாரி சென்று ஜீப்பை யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய காட்சி வெளியாகியுள்ளது. இப்பகுதியை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளோடு ஜீப் சென்றது.
அப்பொழுது அந்த வழியாக சுற்றித்திரிந்த யானை திடீரென ஆக்ரோஷமாக துரத்தியது. உடனடியாக ஓட்டுநர் பின்னாலேயே சென்று உள்ளார். ஒரு கட்டத்தில் யானை நின்றுவிட்டதால் ஜீப்பில் இருந்து சுற்றுலா பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




