--- --:--:-- --

மின்சார மோட்டாரில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு..!

8

தென்காசி மாவட்டம் கடையம் அருகே நரயங்குட பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதற்காக சென்றுள்ளார். மின்சாரம் செல்லும் போது சுமார் 6 அடி நீள மலைப்பாம்பு மீட்டர் பெட்டியில் சுற்றிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கே நின்றுள்ளார்.

 

அவ்வப்போது படம் எடுத்தபடி வீட்டில் இருக்கும் இடத்திலேயே பாம்பு சுற்றி வந்துள்ளது. சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பு அதன் பிறகு வயல்வெளிக்கு சென்றுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon