மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் கேக் சிலை..!
திருச்சி வயலூர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இனிப்பு விற்பனை நிலையத் திறப்பு விழாவையொட்டி மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் 7 அடி உயரம் உடைய சிலை உருவாக்கப்பட்டது.
புதிதாக திறக்கப்பட்ட இனிப்பு விற்பனை சிலையும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரை நினைவு கூறும் வகையிலும் சிலையை உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளது. 70 கிலோ எடை கொண்ட இந்த கேக் வாடிக்கையாளர்களையும் மிகவும் கவர்ந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




