ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
அதேபோல் புல்வாமா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.






