--- --:--:-- --

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

3

யிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை இருந்தால் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Right Menu Icon