--- --:--:-- --

போர்க் களத்தில் அதிரடியாய் இறங்கிய உக்ரைன் அதிபர்..!

7

ஷ்யா உக்கிரமாக போர் தொடுத்து வரும் நிலையில் துணிச்சலான ஹீரோவாக போர்க்களத்தில் வந்து ராணுவ வீரர்களையும், மக்களையும் ஒருங்கிணைத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வழி நடத்தி வருவது பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

 

உக்ரைன் மீது ரஷ்யா பல முறை தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டின் ராணுவத்தினரும் பொதுமக்களும் சேர்ந்து இருக்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

 

நாட்டை விட்டு வெளியேற உதவி புரிவதாக அமெரிக்கா தெரிவித்தபோதும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் எனக் கூறியுள்ளார். அதிபரான ரியல் ஹீரோ ஜெலன்ஸ்கி தனது ராணுவத்தினருடன் நிஜ ஹீரோவாக களத்தில் நின்று போராடி மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

 

Right Menu Icon