--- --:--:-- --

சாய்பல்லவி வேடத்தில் நான் நடித்திருக்க கூடாது எனக்கூறிய ஸ்ருதி..!

10

பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் நடித்து இருக்கவே கூடாது என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். மலையாள படமான பிரேமம் படத்தின் ரீமேக்கில் சாய்பல்லவி வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தார்.

 

அந்த வேடம் பொருந்தவில்லை என ரசிகர்கள் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுருதிஹாசன் எனக்கு தெரிந்தவரை நான் முதன்முறையாக ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட தருணம் அதுதான் என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon