--- --:--:-- --

ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு நடிகை சைரா வாசிம் கண்டனம்..!

9

ர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரபல இந்தி நடிகையான சைரா வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது கடமை என்றும் கூறியுள்ளார்.

 

ஹிஜாப் அணியாமல் இருந்தால் தான் பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பது மோசமான நிகழ்வு என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon