--- --:--:-- --

மீண்டும் ஒமிக்ரான் கொரொனா தொற்று பரவுமா?

4

ருமாறிய ஓமிக்ரான் கொரொனா தொற்று உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் 4 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 98% ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

பல நாடுகளும் ஒமிக்ரானில் இருந்து மீண்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் மீண்டும் வேகமாக பரவலாம் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்னாப்பிரிக்கா, டென்மார்க், இங்கிலாந்தில் மீண்டும் கொரொனா தொற்று பரவல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Right Menu Icon