--- --:--:-- --

விஜய்யின் சிவப்பு காருக்கு இன்ஸூரன்ஸ் இல்லையா..!

3

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் வந்து இறங்கிய சிவப்பு நிற கார் இன்சூரன்ஸ் காலாவதி ஆகி இரண்டு வருடம் ஆனதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

 

அந்த கார் ஜோசப் விஜய் சி என்ற பெயரில் உள்ள நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள் உடன் இன்சூரன்ஸ் காலாவதி ஆகி விட்டதாகவும் தற்போது வரை இன்சூரன்ஸ் புதிப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon