--- --:--:-- --

வாக்கு சாவடிக்குள் எழுந்த ஹிஜாப் சர்ச்சை..!

10

மேலூரில் வாக்குச்சாவடி மையத்திற்குள் ஹிஜாப் பிரச்சனை எழுந்துள்ளது. முகத்தை காட்டாமல் வாக்கை செலுத்துகிறார்கள் என அவர் கூறியதற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஹிஜாப் ஒருவரின் தனி விருப்பம் எனக் கூறியுள்ளனர்.

எனவே போலீசார் அவரை வெளியே அழைத்து சென்றனர்.

Right Menu Icon