--- --:--:-- --

திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டில் மின்னணு இயந்திர கோளாறு..!

4

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாறால்   தேர்தல் தாமதமாகியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 406 இல் மின்னணு இயந்திர கோளாறால் வாக்குபதிவு தாமதமாகியுள்ளது.

Right Menu Icon