--- --:--:-- --

நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் விஜய்..!

1

மிழ் நாட்டில் நகர்ப்புற தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்புற தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் வருகை தந்தார். ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் சைக்கிளில் சென்று வாக்களித்தது குறியீடா என்று கேள்வியை எழுப்பி இருந்தது.

 

அது தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் வாதிக்கப்பட்டதால் தற்போது அவர்களுடைய வாக்கினை பதிவு செய்வதற்காக வந்தார். நடிகர் விஜய் மக்கள் மன்றம் இயக்கம் தேர்தலில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon