--- --:--:-- --

தமிழக வீரர் நடராஜனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசஸ் ஐதராபாத் அணி..!

6

மிழக வீரர் நடராஜனை 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே இதில் நடராஜனை 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

 

Right Menu Icon