--- --:--:-- --

விஜய் போல தோற்றம் கொண்ட டிக்டாக் பிரபலத்துடன் பிரச்சாரம்..!

7

திண்டுக்கல் மாநகராட்சியில் 31 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகர் விஜய் போல தோற்றம் கொண்ட டிக்டாக் பிரபலத்துடன் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

வரும் 19ம் தேதி நடக்க கூடிய தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் தனித்து போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் விஜய் போல தோற்றம் கொண்ட ஒருவர் டிக் டாக் பிரபலத்துடன் பிரச்சாரம் மதுரையில் நடைபெற்று உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon